Wednesday, September 26, 2012

யார் துறவி?


‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய
சம்பவம் ...

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி
கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும்,
இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.
...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர்.
அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம்
சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி
என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட,
ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.

இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை
ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க
முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக்
கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன்
பார்த்துக் கொள்ள வேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால்
சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர
சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும்
Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு
லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன்.
ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான்
பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி
ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு
பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’

..... இந்திரா-செளந்தர்ராஜன்

நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Wednesday, September 19, 2012

தினம் ஒரு திருமந்திரம்


புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.

Wednesday, September 5, 2012

தினம் ஒரு திருமந்திரம்


நியமம் (நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு  உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)

நோய் ஒன்றே! மருந்தும் ஒன்றே!



Neha;!!- ,ej thh;j;ijia Nfs;tpglhj kdpjh;fNs fpilahJ ,d;W. vz;zw;w Neha;fs;> vz;zw;w kUe;Jfs;> vz;zw;w kUj;Jt ghpNrhjid Kiwfs; ,d;W ,Ue;jhYk;> njhd;W njhl;L tUk; ,aw;if kUj;jt Kiwapy; Neha;fs; gy vd;Nwh> mjw;F jPh;TfSk; gy vd;Nwh vJTNk ,y;iy ,q;Nf. Neha; ez;gzhf ghh;f;fg;gLfpwJ. Neha;fSf;F nrhy;yg;gLk; fhuzq;fs; gy my;y.
Accumulation of toxin is called disease :  fopTfspd; Njf;fNk Neha;.
Elimination of toxin is called health: fopTfspd; ePf;fNk MNuhf;fpak;
 vdNt> ,q;f Neha; vd;gJ fopTfspd; Njf;fNk MFNkad;wp NtW xd;Wk; ,y;iy> mjw;fhd jPh;Tk; kpfr; RygkhdJ- fopTfspd; ePf;fk; vdNt> rhjhuz kdpjDk;> fopTfs; vg;gb clypy; Nrh;fpd;wd vd;W njhpe;J nfhz;l> mjd;gb fopTfs; clypy; Nruhky; ghh;j;J nfhz;lhNyh my;yJ mt;tNghJ ePf;fk; nfhz;lhNyh vg;nghOJk; MNuhf;fpakhf ,Uf;fyhk;.
Neha;fs;; vg;gb tUfpwJ:
ehk; cz;Zk; czthdJ> [_uzpf;fg;gl;L rj;jhf khWfpwJ. kPjp fopTdshf ntspj;js;sg;gl Ntz;Lk; vd;gNj tpjp Mdhy; kdpj fopTfs; rhpahf mfw;wg;glhky; ,Ug;gjhy; mq;Nf fopTfspy; Njf;fk; Vw;gl;L> Nrha; vd;w xd;W cUthfpwJ.
fopTfs; Vd; Njq;FfpwJ.
ekJ clypy; ,aq;Ffpd;w gpuhz rf;jpahdJ (gpuhz thA) my;y. ekJ clypy; ,Uf;fpd;w cWg;GfSf;F rj;jpA+l;b fopTfis ntspj;js;s cjTfpwJ VNjDk; xU fhuzj;jhy; ,e;j gpuhzrf;jp me;je;j cWg;GfSf;F jilg;gLk; NghJ  fopTfis ntspNaw;w Kbahky; cWg;Gfs; jpzWfpwJ. ,JNt Neha; vdg;ngahplg;gLwJ.
fopTfs; ntspNaw;Wk; cWg;Gfs; ahit?
ngUq;Fly;> kyf;Fly;> rpWePu;> rpWePh;ig> Njhy;> EiuaPuy;> fz;zPh;> ckpo;ePh;> khjtplha;> tpe;JntspNaw;wk;> %f;F kw;Wk; fhJ Jthuq;fs; Nghd;w topfspy; fopTfs; ntspNaw;Wk;.
NehaDfh tpjp
,e;j cWg;Gfspd; VNjDk; xd;W rhpahd gpuhzrf;jpia ngwhky; Nghdhy; Neha; vd;W miof;fg;gLfpwJ. vdNt ,e;j fopTfis ntspNaw;Wk; cWg;Gfis MNuhfpakhf itj;jf;nfhz;lhNy NghJk;. NehapypUe;J vspikahf tpLjiy milahsk;.
·       Nahf gapw;rpfs;- Mrdk;> #hpa ekq;fhuk;> gpuhzahkk;> jpahdk; Nghd;wit.
·       jir ,og;G gapw;rpfs;
·       fhw;Nwhl;l gapw;rpfs;
·       rhpahd czT Kiwfs;
·       rhpahd Xa;T Kiw
·       Neh;kiw rpe;jidfs;
,itfis njhlh;e;J filg;gpbj;J te;jhNy>
 kdpjd; Nehapd;wp thoyhk;.

tho;f tsKld;!!!!